Quantcast
Channel: Uncategorized – TAMIL CHRISTIAN SONGS LYRICS
Viewing all 11 articles
Browse latest View live

Yesu kristuvin anbu -இயேசு கிறிஸ்துவின் அன்பு

$
0
0

Yesu kristuvin anbu
Endrum maaradhadhu
Yesu kristuvin maara kirubai
Endrum kuraiyaadhadhu – (2)

Paavi endrunnai avar
thallave maataar,
Aavalai unnai yesu aazhaikiraare
Thayangidaadhe thaavi odi vaa
Thandhai yesuvin sondham kollava…

Kallar mathiyil oru kalvanai pola
Kutramatra kirustesu thonginare
Paar unakkai avar karangal
Baara siluvai sumandherudhe..
Un meeruthalukkai yesu
Kaayangal pattar
Un akramangalukkai avar
Norukka pattar
Unakkagave adikka pattar
Unnai uyartha thaanai thaazhthinaar

Em Am Em C Em
இயேசு கிறிஸ்துவின் அன்பு என்றும் மாறாதது
E Am Em B Em
இயேசு கிறிஸ்துவின் மாறா கிருபை என்றும் குறையாதது

 

பாவி என்றுன்னை அவர் தள்ளவே மாட்டார்
ஆவலாய் உன்னை இயேசு அழைக்கிறாரே
தயங்கிடாதே தாவி ஓடி வா
தந்தை இயேசுவின் சொந்தம் கொள்ள வா
இயேசு கிறிஸ்துவின் அன்பு……….

 

கள்ளர் மத்தியில் ஒரு கள்வனை போல
குற்ற மற்ற கிறிஸ்தேசு தொங்கினாரே
பாவி உனக்காய் அவன் கரங்கள்
பார சிலுவை சுமக்கிறதே
இயேசு கிறிஸ்துவின் அன்பு………….

 

உன் மீறுதல்கட்காய் இயேசு காயங்கள் பட்டார்
உன் அக்கிரமங்கட்காய் இயேசு நொறுக்கப்பட்டார்
உனக்காகவே அடிகள் பட்டார்
உன்னை உயர்த்த தன்னைத் தாழ்த்தினார்
உன்னை உயர்த்த தன்னைத் தாழ்த்தினார்
இயேசு கிறிஸ்துவின் அன்பு………

 

 


Entha Kalathilum entha nerathilum -எந்தக் காலத்திலும் எந்த நேரத்திலும்

$
0
0

Entha Kalathilum entha nerathilum
Nantriyal ummai nan thuthippen
Yesuve umai naan thuthippen thuthippen
Entha velayilum thuthippen

1.Aadhiyum neere anthamum neere
Jyothiyum neere en sonthamum neere – Entha…….

2 .Thaithanthai neere thathiyum neere
Thaparam neere en tharakam neere – Entha…..

3 .Vazhvilum neere thazhvilum neere
Vaathayil neere en paadhayil neere – Entha….

4 .Vaanilum neere bhoovilum neere
Aazhiyil neere en aapathil neere – Entha….

5 .Thunpanerathil inbmum neere
Innal velayil marathavar neere –Entha….

6 .Devanum neere en jeevanum neere
Rajarajanum en sarvavum neere… Entha…

பல்லவி

எந்தக் காலத்திலும் எந்த நேரத்திலும்
நன்றியால் உம்மை நான் துதிப்பேன்
இயேசுவே உம்மை நான் துதிப்பேன் துதிப்பேன்
எந்த வேளையிலும் துதிப்பேன்

சரணங்கள்

1. ஆதியும் நீரே – அந்தமும் நீரே
ஜோதியும் நீரே – என் சொந்தமும் நேரே —எந்த

2. தாய் தந்தை நீரே தாதியும் நீரே
தாபரம் நீரே – என் தாரகம் நீரே — எந்த

3. வாழ்விலும் நீரே – தாழ்விலும் நீரே
வாதையில் நீரே – என் பாதையில் நீரே

4. வானிலும் நீரே பூவிலும் நீரே
ஆழியில் நீரே – என் ஆபத்தில் நீரே — எந்த

5. துன்ப நேரத்தில் இன்பமும் நேரே
இன்னல் வேளையில் – என் மாறிடா நேசர் — எந்த

6. ஞான வைத்தியராம் – ஔஷதம் நீரே
ஆத்ம நேசராம் – என் நண்பரும் நீரே — எந்த

7. ஞானமும் நீரே – தானமும் நீரே
நியாமமும் நேரே – என் நாதனும் நீரே —- எந்த

8. ஆறுதல் நீரே – ஆதாரம் நீரே
ஆசையும் நீரே – என் ஆனந்தம் நீரே — எந்த

9. மீட்பரும் நீரே – என் மேய்ப்பரும் நீரே
மேன்மையும் நீரே – என் மகிமையும் நீரே — எந்த

10. தேவனும் நீரே – என் ஜீவனும் நீரே
ராஜ ராஜனும் – என் சர்வமும் நீரே — எந்த

Aaradhippen naan aaradhippen –ஆராதிப்பேன் நான் ஆராதிப்பேன்

$
0
0

Aaradhippen naan aaradhippen
aandavar yeshuvai aaradhippen
Vallavare ummai aaradhippen
Nallavare ummai aaradhippen (2) — Aaradhippen

Kaanbavarai naan aaradhippen
Kaapavarai naan aaradhippen (2) — Aaradhippen

Parishutha ullathodu aaradhippen
Paninthu Kuninthu aaradhippen (2) — Aaradhippen

Aaviyilae ummai aaradhippen
Unmayilae ummai aaradhippen (2) — Aaradhippen

Vennadai anindhu aaradhippen
Kurutholai yeandhi aaradhippen (2) — Aaradhippen

Thoodhargalodu aaradhippen
Sthothira baliyodu aaradhippen (2) — Aaradhippen

 

 

ஆராதிப்பேன்  நான்  ஆராதிப்பேன்
ஆண்டவர்  ஏசுவை  ஆராதிப்பேன்
வல்லவரே  உம்மை  ஆராதிப்பேன்
நல்லவரே  உம்மை  ஆராதிப்பேன்  (2) — ஆராதிப்பேன்
காண்பவரை  நான்  ஆராதிப்பேன்
காப்பவரை   நான்  ஆராதிப்பேன்  (2) — ஆராதிப்பேன்
பரிசுத்த  உள்ளதோடு  ஆராதிப்பேன்
பணிந்து  குனிந்து  ஆராதிப்பேன்  (2) — ஆராதிப்பேன்
ஆவியிலே  உம்மை  ஆராதிப்பேன்
உண்மையிலே  உம்மை  ஆராதிப்பேன்  (2) — ஆராதிப்பேன்
வேன்னாடை  அணிந்து  ஆராதிப்பேன்
குருத்தோலை  யெஅந்தி  ஆராதிப்பேன்  (2) — ஆராதிப்பேன்
தூதர்களோடு  ஆராதிப்பேன்
ஸ்தோத்திர  பலியோடு  ஆராதிப்பேன்  (2) — ஆராதிப்பேன்

Enthan kanmalai aanavare –எந்தன் கன்மலை ஆனவரே

$
0
0

Enthan kanmalai aanavare
Ennai kaakkum theyvam niree
Vallamai maatchimai nirain thavare
Makimaikku paath thiraree
Aaradhanai umak kee
Aaradhanai umak kee
Aaradhanai umak kee
Aaradhanai umak kee

Unthan siragugallin nilalil
Endrendrum makilla cheythiir
Thuu yavare en thunai yaalare
Thuthikku paath thiraree — aaradhanai ..
Enthan belaviina neeranggalil
Um kirubai thantheer aiyaa
Yeesu raajaa en belanaaniir
Etharkum payamillaiye — aaradhanai ..

Enthan uyirulla naatkalyellaam
Ummai pukazunthu paadiduveen
Raajaa niir seytha nanmaigalai
Enniyee thuthith thiduven — aaradhanai ..

 

எந்தன்  கன்மலை  ஆனவரே
என்னை  காக்கும்  தெய்வம்  நீரே
வல்லமை  மாட்சிமை  நிறைந்தவறே
மகிமைக்கு  பாத்திரரீ
ஆராதனை  உமக்கே
ஆராதனை  உமக்கே
ஆராதனை  உமக்கே
ஆராதனை  உமக்கே
உந்தன்  சிறகுகலின்  நிழலில்
என்றென்றும்  மகிழ  செய்தீர்
தூ யாவரே  என்  துணையாளரே
துதிக்கு  பாத்திரரே  — ஆராதனை  ..
எந்தன்  பலவீன  நீரங்க்களில்
உம  கிருபை  தந்தீர்  ஐயா
ஏசு  ராஜா  என்  பெலனாநீர்
எதற்கும்  பயமில்லையே  — ஆராதனை  ..
எந்தன்  உயிருள்ள  நாட்கலஎல்லாம்
உம்மை  புகழுந்து  பாடிடுவேன்
ராஜா  நீர்  செய்த  நன்மைகளை
என்னி துதித்திடுவேன்  — ஆராதனை  ..

Ummai pola intha ulakile -உம்மை போல இந்த உலகிலே

$
0
0

Ummai pola intha ulakile
Veroruvarum ilaiye
Ammaavum neere en
Appavum neere en
Aathma nesar neerallo en
Ammaavum neere en
Appavum neere en
Ithaya thudippum neerallo
Anpai thedi naan alainthu thirinthen
Manitha uravukalaal norrukkapetten
Vethanayil naan vaatukaiyil – um
Anpinaalenne uyirppitheer – ummai…

Kuzhappamaana sila nerangalil
Kelvikal anekam ezhukaiyil
Um njaanathinaal ennai vazhinadathum
Um samookathilennai palapeduthum – ummai…

 

 

உம்மை  போல  இந்த  உலகிலே  
வேறொருவரும்  இல்லையே   
அம்மாவும்  நீரே  என்  
அப்பாவும்  நீரே  என்  
ஆத்மா  நேசர்  நீரல்லோ  என்  
அம்மாவும்  நீரே  என்  
அப்பாவும்  நீரே  என்  
இதய  துடிப்பும்  நீரல்லோ  
 
அன்பை  தேடி  நான்  அலைந்து  திரிந்தேன்  
மனித  உறவுகளால்  நோருக்கபட்டேன்   
வேதனையில்  நான்  வாடுகையில்  – உம் 
அன்பினாலேன்னே  உயிர்ப்பிதீர்  – உம்மை … 
 
குழப்பமான  சில  நேரங்களில்  
கேள்விகள்  அநேகம்  எழுகையில்  
உம் ஞானத்தினால்  என்னை  வழிநடத்தும்  
உம்  சமூகதிலேன்னை  பலபெடுத்தும் உம்மை … 

Unga Kirubai Thaan Ennai / உங்க கிருபைதான் என்னை தாங்குகின்றது

$
0
0
Pastor. K. S. Wilson

Pastor. K. S. Wilson

A marvelous song about the Grace of our Lord Jesus Christ.

written, tuned and sung by Pastor. K. S. Wilson form the Album Yesuvin Anaathi Sneham

Unga Kirubai Thaan Ennai Thaanguhintrathu
Unga Kirubai Thaan Ennai Nadathuhintrathu
Kirubaye Kirubaye Maaratha Nalla Kirubaye — 2

Udaikapatta Nerathillellam
Ennai Uruvaakina Kirubai Ithu
Kirubaye Kirubaye Maaratha Nalla Kirubaye — 2

Soornthu Pona Nerathillellam
Ennai Soolnthu Konda Kirubai Ithu
Kirubaye Kirubaye Maaratha Nalla Kirubaye — 2

Ontrum Illa Nerathillellam
Enakku Uthavi Seitha Kirubai Ithu
Kirubaye Kirubaye Maaratha Nalla Kirubaye — 2

Ooliyathin Paathaiyillellam
Ennai Uyarthivaitha Kirubai Ithu
Kirubaye Kirubaye Maaratha Nalla Kirubaye — 2

 

Tamil Lyrics

உங்க கிருபைதான் என்னை தாங்குகின்றது
உங்க கிருபைதான் என்னை நடத்துகின்றது
கிருபையே கிருபையே மாறாத நல்ல கிருபையே -2

உடைக்கப்பட்ட நேரத்திலெல்லாம்
என்னை உருவாக்கின கிருபை இது
கிருபையே கிருபையே மாறாத நல்ல கிருபையே -2

சோர்ந்துபோன நேரத்திலெல்லாம்
என்னை சூழ்ந்துகொண்ட கிருபை இது
கிருபையே கிருபையே மாறாத நல்ல கிருபையே -2

ஒன்றுமில்லா நேரத்திலெல்லாம்
எனக்கு உதவி செய்த கிருபை இது
கிருபையே கிருபையே மாறாத நல்ல கிருபையே -2

ஊழியத்தின் பாதையிலெல்லாம்
என்னை உயர்த்திவைத்த கிருபை இது
கிருபையே கிருபையே மாறாத நல்ல கிருபையே -2

nadaka solli thaarum yesuve –நடக்க சொல்லி தாரும் இயேசுவே

$
0
0

Irul niraintha ulagamathil thunbam ennai nerukkuthey
Nadakka solli thaarum yesuve yesuve-2
Nadakka solli thaarum yesuve yesuve(2)

pavangal naan seithalum porutharili enmel kannokkum yesuve….
Thanithu sella mudiyavillai thavithu nirkkum paavi naan-2
thaththalithu alaigindraane anaithu kollum yesuve..2

keelpadiyamal naan irunthalum karunaiyodu enmel irakkam vaiyum yesuve..
irul niraitha ulagamithu thunbam ennai nerukkuthey -2
arul perugum oliyaagi anbu thantha theivame -2

ummai vittu naan vilaginaalum ennai mannithu ummodu alaithu sellum yesuve…
Adam pidithu vilagiduven karunaiyodu manniyum -2
karam pidithu ummudane alaithu sellum yesuve -2

ummodu naanum motchathil sera kirubai tharum yesuve….
ummai pola naanum maara udavi seiyum yesuve-2
motcha veetil naanum sera vangikkiran yesuve-2

இருள்  நிறைந்த   உலகமதில்  துன்பம் என்னை நெருக்குதே…
நடக்க சொல்லி தாரும் யேசுவே யேசுவே-2
நடக்க சொல்லி தாரும் யேசுவே யேசுவே(2)

பாவங்கள் நான் செய்தாலும் பொருத்தரிலி என்மேல் கண்ணோக்கும் யேசுவே….
தனித்து செல்ல முடியவில்லை தவித்து நிற்க்கும் பாவி நான்-2
தத்தளித்து அலைகின்றேனே அனைத்து கொள்ளும் யேசுவே..2

கீழ்படியாமல் நான் இருந்தாலும் கருணையோடு என்மேல் இறக்கம் வையும் யேசுவே..
இருள் நிறைத்த உலகமிது துன்பம் என்னை நெருக்குத்தே-2
அருள் பெருகும் ஒழியாகி அன்பு தந்த தெய்வமே -2

உம்மை விட்டு நான் விலகினாலும் என்னை மன்னித்து உம்மோடு அழைத்து செல்லும் யேசுவே…
அடம் பிடித்து விலகிடுவேன் கருணையோடு மன்னியும் -2
கரம் பிடித்து உம்முடனே அழைத்து செல்லும் யேசுவே -2

 

http://www.youtube.com/watch?v=GSy54W-l4nM

pavangal pokkave saabangal neekkave –பாவங்கள் போக்கவே சாபங்கள் நீக்கவே

$
0
0

pavangal pokkave saabangal neekkave boologam vanthaaraiyaa
manithanai meetkave paralogam thirakkave  siluvaiyai sumantharaiya..  2
kanneerai thudaithaaraiyaa..santhosam thanthaarayaa -2

enthan yesuve.. enthan yesuve.. enthan yesuve.. enthan ye..suve..
enthan yesuve.. enthan yesuve.. enthan yesuve.. enthan ye..suve..

thangatha ketka villai  vairatha ketka villai ullathai kettaraiyaa..
aasthiya ketka villai anthastha ketkavillai ullathai kettaraiyaa.. 2
naan thedi pogavilla .. ennai thedi vanthaaraiyaa.. -2

enthan yesuve.. enthan yesuve.. enthan yesuve.. enthan ye..suve..
enthan yesuve.. enthan yesuve.. enthan yesuve.. enthan ye..suve..

thaai unnai maranthaalum thanthai unnai maranthalum avar unnai marakka mattar
nanban unnai maranthaalum urttar unnai maranthaalum avar unnai marakka mattar.. 2
karam pidithu nadathiduvaar.. kanmalai mel niruthiduvaar.. -2

enthan yesuve.. enthan yesuve.. enthan yesuve.. enthan ye..suve..
enthan yesuve.. enthan yesuve.. enthan yesuve.. enthan ye..suve..

 

பாவங்கள்  போக்கவே சாபங்கள்  நீக்கவே  பூலோகம்  வந்தாரையா
மனிதனை  மீட்கவே  பரலோகம்  திறக்கவே   சிலுவையை  சுமந்தாறையா ..  2
கண்ணீரை  துடைத்தாறையா  ..சந்தோசம்  தந்தாறையா  -2

எந்தன்  ஏசுவே .. எந்தன்  ஏசுவே.. எந்தன்  ஏசுவே.. எந்தன்  ஏசுவே..
எந்தன்  ஏசுவே .. எந்தன்  ஏசுவே.. எந்தன்  ஏசுவே.. எந்தன்  ஏசுவே..

தங்கத்த   கேக்க வில்லை  வைரத்த கேட்க்க  வில்லை  உள்ளத்தை  கேட்டாறையா ..
ஆஸ்திய  கேட்க்க  வில்லை  அந்தஸ்த  கேட்கவில்லை  உள்ளத்தை  கேட்டாறையா.. 2
நான்  தேடி  போகவில்ல  .. என்னை  தேடி  வந்தாரையா .. -2

எந்தன்  ஏசுவே .. எந்தன்  ஏசுவே.. எந்தன்  ஏசுவே.. எந்தன்  ஏசுவே..
எந்தன்  ஏசுவே .. எந்தன்  ஏசுவே.. எந்தன்  ஏசுவே.. எந்தன்  ஏசுவே..

தாய்  உன்னை  மறந்தாலும்  தந்தை  உன்னை  மறந்தாலும்  அவர்  உன்னை  மறக்க  மாட்டார்
நண்பன்  உன்னை  மறந்தாலும்  உற்ட்டார்   உன்னை  மறந்தாலும்  அவர்  உன்னை  மறக்க  மாட்டார் .. 2
கரம்  பிடித்து  நடத்திடுவார் .. கன்மலை   மேல்  நிறுத்திடுவார் .. -2

எந்தன்  ஏசுவே .. எந்தன்  ஏசுவே.. எந்தன்  ஏசுவே.. எந்தன்  ஏசுவே..
எந்தன்  ஏசுவே .. எந்தன்  ஏசுவே.. எந்தன்  ஏசுவே.. எந்தன்  ஏசுவே..


VETKAPATTU POVADHILLAI –வெட்கப்பட்டு போவதில்லை

$
0
0

VETKAPATTU POVADHILLAI
ORU PODHUM
VETKAPATTU POVADHILLAI
ORU NAALUM
VETKAPATTU POVADHILLAI
YESU IRUPPADHAAL ———- (2X)

YESU ENNODU IRUPPADHAAL
YESU ENNODU NADAPPADHAAL
YESU ENNODU VASIPPADHAAL
VETKAPATTU POVADHILLAI —— (2X)

HALLELUJAH HALLELUJAH
HALLELUJAH HALLELUJAH (2X)

வெட்கப்பட்டு போவதில்லை ஒரு போதும்
வெட்கப்பட்டு போவதில்லை ஒரு நாளும்
வெட்கப்பட்டு போவதில்லை ஏசு இருப்பதால் ———- (2X)

ஏசு என்னோடு இருப்பதால்
ஏசு என்னோடு நடப்பதால்
ஏசு என்னோடு வாசிப்பதால்
வெட்கப்பட்டு போவதில்லை —— (2X)

ஹெல்லேலூயா ஹெல்லேலூயா
ஹெல்லேலூயா ஹெல்லேலூயா (2X)

Enna en aanandham -என்ன என் ஆனந்தம்

$
0
0

Enna en aanandham! enna en aanandham!
Solla koodaadhae
Mannan kiristhu en paavaththaiyellaam
Manniththu vittaarae

1. Kooduvoam aaduvoam paaduvoam ondraai
Magizh kondaaduvoam
Naadiyae nammai thaediyae vandha
Naadhanai sthoaththarippoam

2. Paavangal saabangal koabangal ellaam
Parikariththaarae
Dhaevaathi dhaevan en ullaththil vandhu
Thangiyae vittaarae

3. Atchayan patchamaai ratchippai engalukku
Arulinadhaalae
Nichchayam swaamiyai patriya saatchi
Pagara vaendiyadae

4. Vennangi ponmudi vaaththiyam mael veettil
Jeya kodiyudanae
Mannulagil vanthu vinnulagam sendra
Mannanai sthoaththarippoam

 

 

என்ன என் ஆனந்தம்! என்ன என் ஆனந்தம்!
சொல்லக் கூடாதே
மன்னன் கிறிஸ்து என் பாவத்தையெல்லாம்
மன்னித்து விட்டாரே

1. கூடுவோம் ஆடுவோம் பாடுவோம் ஒன்றாய்
மகிழ் கொண்டாடுவோம்
நாடியே நம்மை தேடியே வந்த
நாதனை ஸ்தோத்தரிப்போம்

2. பாவங்கள் சாபங்கள் கோபங்கள் எல்லாம்
பரிகரித்தாரே
தேவாதி தேவன் என் உள்ளத்தில் வந்து
தங்கியே விட்டாரே

  1. அட்சயன் பட்சமாய் இரட்சிப்பை எங்களுக்கு
    அருளினதாலே
    நிச்சயம் ஸ்வாமியை பற்றிய சாட்சி
    பகர வேண்டியதே

4.வெண்ணங்கி பொன்முடி வாத்தியம் மேல் வீட்டில்
ஜெயக் கொடியுடனே
மண்ணுலகில் வந்து விண்ணுலகம் சென்ற
மன்னனை ஸ்தோத்தரிப்போம்

 

 

Ennil adanga sthorthiram -எண்ணில் அடங்கா ஸ்தோத்திரம்

$
0
0

Ennil adanga sthorthiram
Theva endrendrum naan paaduvaen

Innal varai en vazlvila
Neeir seidha nanmaika

1. Vaanathi vaanagal yaavum
Athin keelulla agaayamum
Vaanathi vaanagal yaavum
Athin keelulla agaayamum
Boomiyil kaangindra yaavum
Kaththar ummai pottridumae

2. Kaatinil vaazhkindra yaavum
Kadum kaatrum panithooralum
Naatinil vazhgindra yaavum
Naatha ummai pottridumae

3. Neerinil Vazlgingra Yavum
Nelathin Jeeva rasium
Paarinil parakindra yavum
Parana ummai potrumea

4. Vaazha vayathullor thorum migum
vayathaal muthinthorkalum
Paalakar tham vaayinalum
Paadi ummai pottruvaarae

எண்ணிடலங்கா ஸ்தோத்திரம் -தேவா
என்றென்றும் நான் பாடுவேன்
இந்நாள் வரை என் வாழ்விலே
நீர் செய்த நன்மைக்கே

வானாதி வானங்கள் யாவும்
அதின் கீழுள்ள ஆகாயமும்
பூமியில் காண்கின்ற யாவும்
கர்த்தா உம்மைப் போற்றுமே

காட்டினில் வாழ்கின்ற யாவும்
கடும் காற்றும் பனி தூறலும்
நாட்டினில் வாழ்கின்ற யாவும்
நாதா உம்மை போற்றுமே

வால வயதுள்ளானோரும் – மிகும்
வயதால் முதிர்ந்தோர்களும்
பாலகர் தம் வாயினாலும்
பாடி உம்மைப் போற்றுவாரே

 

 

Viewing all 11 articles
Browse latest View live


Latest Images